குமரிக்கண்டம் : ஆழ்கடல் அகழ்வாய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு – ஒரிஸா பாலுவின் ஆய்வுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

குமரிக்கண்டம் தொடர்பான ஆழ்கடல் அகழ்வாய்வை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்ட முன்மொழிவு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு இந்தியத் தொல்லியல் துறை முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வாளர் நாராயணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், மறைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிஸா பாலுவின் ஆய்வுகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் முக்கிய பங்கு வகித்தன. தமிழர் வரலாறு, சங்க இலக்கியங்கள், குமரிக்கண்ட ஆய்வு மற்றும் ஆழ்கடல் தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கு புதிய திருப்புமுனையாக இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது.

Jun 22, 2026 - 09:46
Updated: 11 days ago
0 13
குமரிக்கண்டம் : ஆழ்கடல் அகழ்வாய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு – ஒரிஸா பாலுவின் ஆய்வுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!
Kumari Kandam Court Order
Premium Subscription

Unlock the Full Content with Premium

This is premium content. Upgrade your account to unlock full access and explore the complete experience.

  • Unlimited access to all premium contents
  • Ad-free, uninterrupted browsing experience
  • Interactive features and community access
Subscribe Now

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User